Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மாட்டுக்கறி உண்பவர்களை நடு வீதியில் தூக்கிலிட வேண்டும்! சாமியாருமான சாக்‌ஷி சரஸ்வதி

wpengine
கோவா மாநிலத்தில் இந்து ஜனஜாகிருதி சமதி சார்பில் இந்து மதமாற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சனாதன் தர்மா பிரசார சேவா சமிதி என்ற அமைப்பின் தலைவரும், பெண் சாமியாருமான சாக்‌ஷி சரஸ்வதி கலந்துகொண்டார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

wpengine
சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ட்ரம்பின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

wpengine
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பயணத் தடை மீதான மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine
இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின்  தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை  ராஜஸ்தான்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டவர் தேடப்படுகிறார்

wpengine
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலையில் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 3 பேர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

wpengine
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கத்தாருடனான உறவு தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

wpengine
சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக மாலத்தீவுகள்

wpengine
வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவுகளும் இணைந்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine
வளைகுடா வலயத்திலுள்ள நாடுகள் கட்டார் நாட்டுடன் உள்ள உறவை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆடையை எரித்த நட்சத்திரம் – பின்னணி மதத்தலைவர்களா?

wpengine
ஆப்கானிஸ்தான் பாடகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவருமான அர்யானா சயீத், தன்னுடைய தோல் நிற ஆடை ஒன்றை வெளிப்படையாக எரித்துள்ளார்....