Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

3 லச்சம் முஸ்லிம்களை வெளியேற்றிய மியன்மார்! வங்கதேசத்தில் தஞ்சம்

wpengine
மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தை அடைய...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுகொலை!

wpengine
பெங்­க­ளூரில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் ஒருவர் இனந்­தெ­ரி­யா­தோரால் நேற்று சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார். பெங்­க­ளூரில் வெளி­வரும் லங்கேஷ் எனும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் கெளரி லங்­கேஷே சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­வ­ராவார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடகொரியாவை எச்சரித்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர்

wpengine
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டால் வடகொரியா மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாரில் தொடரும் கொலை

wpengine
மியான்மரில் உள்நாட்டு கலவரம் உச்சமடைந்துள்ள நிலையில் 370 ரோஹிஞ்சா முஸ்லிம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தொழுகை விட்டு வெளியில் வந்த மாகாண சபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

wpengine
பாகிஸ்தானில் ‘முத்தாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான்’ கட்சியின் சிந்து மாகாணசபை உறுப்பினர் கவாஜா இஸருல் ஹசன். இவர் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கராச்சியில் சிறப்பு தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உடல் பங்களாதேஷ் எல்லையில்

wpengine
மியன்மாரில் இருந்து தப்பி வர முயன்ற ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 20 பேர் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிப்பு நிதி உதவி செய்த கூகுள் நிறுவனம்

wpengine
இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் வெள்ளத்தால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 1 மில்லியன் டாலர் நிவாரணத்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடகொரியாவை மீரட்டும் பிரித்தானிய பிரதமர்

wpengine
வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

wpengine
மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

டிரம்ப் செய்த வேலையினால் எனக்கு அசௌகரியம் ஹிலாரி

wpengine
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று...