மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை
நோர்வேயில் தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நோர்வே தலைநகா்...
