சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள அரச குடும்பத்தினரின் அரண்மனை அருகே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது....
பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை என்றாலும் அவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்....
சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள சோமாலிலாந்து பிராந்தியத்தை மீளவும் சோமாலியாவுடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்யும் கவிதையொன்றை எழுதியமைக்காக இளம் பெண் கவிஞர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து சோமாலிலாந்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ...
பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
பிரான்சின் மார்சேயில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் முஸ்லிம் மதகுருவான எல் ஹாடி டவுடி மீது தீவிரவாதத்தை தூண்டியவர் என்று குற்றம் சுமத்தி அவரை வெளியேற்ற பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி...