Category : அறிவித்தல்கள்

அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை!!! – “கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்”.

Maash
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும்,...
அறிவித்தல்கள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Maash
இயக்கச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி உங்களது திறமைகள் மற்றும் தகைமைகளுக்கு ஏற்ப சுமார் ஐந்து வகையான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. முந்திக்கொள்ளுங்கள்..கீழே வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு.

Maash
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது. தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

கடவுசீட்டு பெற்றுக்கொள்ள இருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை..!

Maash
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அல்லது செயன்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே செயற்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீடுகள் அலுவலக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்…

Maash
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடம் மற்றும் ஏற்படவுள்ள வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகைமையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் www.parliament.lk என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய ‘இழப்புக்கான...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம்.

Maash
1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவையில் – அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கான முக்கியமான அரிவித்தல்.

Maash
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அல்லாத துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன்பு...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிப்பு நாலை.

Maash
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கும் திட்டம் ஜனாதிபதி நிதியத்தால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை 1 முதல்.

Maash
அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் (DIG) இந்திக ஹப்புகொட...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேலின் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Maash
இஸ்ரேலின் பென்-பராக் பகுதியில் இன்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்....