Category : அறிவித்தல்கள்

அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

பொலிஸ் நிலையத்தின் அறிவிப்பு , எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

Maash
துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

10 இலட்சம் ரூபா சன்மானம் , போலீசாரின் அறிவித்தல் .

Maash
வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விரைவான தீர்வுக்கு , புதிய வாட்ஸ்அப் இலக்கம்.!

Maash
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

Maash
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று (11) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்....
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

மின்வெட்டு நேர அட்டவணை , எப்போது தமது பிராந்தியம் ? அறிந்துகொள்ள .

Maash
தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடை அமுல் . !

Maash
நாட்டில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் திங்கட்கிழமை (10)...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash
ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதற்கான அனுமதியை எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கவில்லை. அதனால் மோசடி காரர்களிடம் யாரும் சிக்கிக் கொள்ள...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை.

Maash
சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று அறுவை...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும்.

Maash
சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது.

Maash
தென்னைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமைத்துவ சபை சங்கங்கள் மறுசீரமைக்கப்படும் என தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. இச்செயற்பாட்டின் முதலாவது வேலைத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர்...