Category : அரசியல்

அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் கைது!

Maash
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நுவரெலியா பிரதேச சபை, ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம்.

Maash
ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரான வேலு யோகராஜா மீண்டும் தவிசாளராக போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய...
அரசியல்செய்திகள்பிராந்திய செய்தி

புத்தளம் முன்னாள் நகரபிதா மர்ஹூம் பாயிஸின் மகள் ஷதா பாயிஸின் உருக்கமான பதிவு.

Maash
நேற்று (17) புத்தளம் மாநகர சபையின் புதிய மேயராக சகோதரர் ரின்சாத் அவர்களும், பிரதி மேயராக சகோதரர் நுஸ்கி நிசார் அவர்களும் உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வில் அழைக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

சைக்கிள் வசமானது பருத்தித்துறை நகரசபை..!

Maash
பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்முல்லைத்தீவு

வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னாரில் உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி.

Maash
வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர் அள்ளி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேச சபை ACMC வசமானது!

Maash
கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் A.R.M.அஸ்மி, மற்றும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நசுத்தீன் முசாபிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

Maash
திருகோணமலை:- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மஹ்தி அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுள்ளார். மற்றும் பிரதி தவிசாளராக M.S.அப்துல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசனமானது..!

Maash
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித்தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

Maash
புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மேயர் தெரிவு பொது நிர்வாக அமைச்சு வழிகாட்டுதல்களுக்கு மாறாக இடம்பெற்றதாள், எதிராக சட்ட நடவடிக்கை!

Maash
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், உள்ளூராட்சி சபை ஆணையாளர் திருமதி சரங்கிகா ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயற்பட்டதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க...