உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 அக்டோபர் 01 மற்றும் 2025 பிப்ரவரி 01 ஆகிய திகதிகளில்...