பாராளுமன்றத்தில், ஆளுமைமிக்க தலைவரான காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்களை நினைவுகூரிய அரசியல் கட்சி தலைவர்கள்.
பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற...
