பிரதான செய்திகள்

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கற்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதியில் பெருந்தொகை பீடி இலைகள் மீட்பு

Maash

இலவு காத்த கிளிபோல் ஆகக்கூடாது.

wpengine

மங்கள சமரவீரவின் அகால மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்- ரணில் கவலை

wpengine