பிரதான செய்திகள்

Braking News முஸ்லிம் பகுதியில் கருப்புக்கொடி

மொனராகல, சியம்பலாகஸ்கொடுவ நகரில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

அப்பிரதேசம் முழுவதும் கருப்புக் கொடிகள், பதாதைகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள.

 

Related posts

கள்ளு குடிப்பவர்களுக்கு வந்த சோதனை

wpengine

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு! பெப்ரல் அமைப்பு

wpengine

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்

wpengine