பிரதான செய்திகள்Braking News முஸ்லிம் பகுதியில் கருப்புக்கொடி by wpengineMarch 1, 2018036 Share0 மொனராகல, சியம்பலாகஸ்கொடுவ நகரில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்பிரதேசம் முழுவதும் கருப்புக் கொடிகள், பதாதைகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள.