Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

மன்னாரில் கொரோனா தொற்று நோயாளருடன் தொடர்பை கொண்டவர்கள் அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு-

மன்னார் மாவட்ட மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்.

(09-10-2020)
மன்னாரில் கொரோனா அச்சுரூத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த போக்கு வரத்து சேவைகள் மீண்டும் வழமைக்க திரும்பியுள்ளதோடு, அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னாரில் கொரோனா தொற்று நோயாளருடன் தொடர்பை கொண்டவர்கள் அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை பதில் அரசாங்க அதிபர் குணபாலன்

Posted by வன்னி நியூஸ் on Friday, October 9, 2020

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares