பிரதான செய்திகள்

Braking கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குண்டு செயலிழக்கும் விசேட குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அதனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிகமாக சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

Related posts

அமைச்சின் உப அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு

wpengine

சாய்ந்தமருது புதிய சுகாதார வைத்திய அதிகாரி கடமையேற்பு!

Editor

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் சஜித் பிரேமதாச

wpengine