(முஹம்மது ஸில்மி)

இன்று (14/04)  புதுவருட விடுமுறையை முன்னிட்டு  தொப்பிகல மலைக்கு சென்ற உல்லாச பயணிகள் சுமார் 10 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகினர்.இவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

பலர் மயக்கமுற்ற நிலையில் மலையில் வீழ்ந்து கிடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.அவர்களுக்கு எம்மாலான முதலுதவிகளை அளித்ததுடன் அருகிலிருந்த பாதுகாப்பு படை முகாமிற்கு அறிவிக்கபட்டு ஏனைவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அத்துடன் மேலும் படையினரால் அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்டடது.cd682548-1fbb-4eae-9cee-867b52715472

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *