எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி தலைநகர் அங்கரவாய் வந்தடைந்துள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சீசி மன்னர் சல்மானை வழி அனுப்பி வைத்த அதேவேளை, அங்கரா விமான நிலையத்தில் வைத்து மன்னரை துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் வரவேற்றார்.0116

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *