(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு அகதியாவின் 34 வது வருடாந்த விழாவும் அகதியா மாணவா்களது பரிசலிப்பு விழாவும் இன்று (ஏப்ரல் 4) கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போா் கூடத்தில் கொழும்பு அகதியாவின் தலைவா் சஜித் சஹிதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் அகதியாவின் வருடாந்த இதழின் முதற்பிரதி புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.  அகதியா பற்றி ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் உரையாற்றினாா்.SAMSUNG CSC

பிரதம அதிதியாக சிலோண் பென்சில் கம்பணியின் முகாமைத்துவ பணிப்பாளா் முஹம்மட் ஹம்சா, கௌரவ அதிதியாக அயிக்கன் ஸ்பென்ஸ் கம்பணியின் பொது முகாமையாளா் அசாம் பாக்கீா் மாக்காா் உரையாற்றினாா்.SAMSUNG CSC

அத்துடன் போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அதிதிகளினால் சான்றிதழுகளும் பதங்கங்களும் அணிவிக்கப்பட்டன. அத்துடன அகதியா பற்றிய இஸ்லாமிய தமிழ், ஆங்கில சிங்கள பேச்சுக்கள், நாடகங்கள், கசீதா மற்றும் ஹதிஸ்களும் மாணவா்களினால் மேடையேற்றப்பட்டன.SAMSUNG CSC

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *