சிலாவத்துறையின் பொது நூலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2016.03.18) ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

உலக வங்கியின் 90 இலட்சம் ரூபா நிதியுதவியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் முசலி பிரதேச சபையால் நிர்மாணிக்கப்படுகிறது.12644944_1252545324763328_4943935894196122681_n1929320_1252545358096658_8658820894201654784_n

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *