அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்தியக் காரியாலயத்தின் நிருவாக அலகினை இரண்டாகப் பிரித்து கல்முனைப் பிரதேசத்திற்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  கண்டனப் பேரணி இன்று(18) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து இடம்பெற்றது.

இதன்போது பேரணி பிரதான வீதியால் செல்வதையும் காரியாலய மாற்றத்தினை நிறுத்தக்கோரிய மகஜரினை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீபிடம் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.4ad88e94-df0c-47cf-a5da-bd64bd540ddceac12e6c-4ae9-4c37-971f-5691f7348288

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *