வவுனியா ஒலுமடு கிராமத்தின் பிரதான வீதியின் அருகே மின்கம்பம் ஒன்று முறிந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதியால் பயணம் செய்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்புக்கம்பிகள் சேதமடைந்து ஒன்றுடன் ஒன்று முட்டும் நிலையில், பச்சைமரங்களோடு உரசிய வண்ணம் காணப்படுகின்றது.current_post

குறித்த வீதி வழியே சிறுவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதோடு, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச வாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *