ஹிரா பொளண்டேசனின் முயற்சியால் காத்தான்குடி அல்மனார் அல்முனீரா பெண்களுக்கான தொழிற்பயற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம்  நேற்று   அப்துல் அஸிஸ் யஹ்யா அல் ரஷீத் அவர்களால் திறந்து வைக்கபட்டது.

இந்நிகழ்வில், ஹிரா பொளண்டேசன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார். 6e135d93-cf62-4140-a979-6f48fed9ec702443b1e0-28d0-4acc-801d-bec74986a19aeefef1a5-3733-408b-84bf-522a169a71b5

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *