அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, காலை உடற்பயிற்சியில் ஈடுபடுகின்ற அதேநேரம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் வயல் வெளியில் நெல் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.mahinda_paddy_004

இதன் போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.mahinda_paddy_003

இலங்கையின் நவீனகால துட்டகைமுனு என தன்னைத் தானே மார்தட்டிக் கொண்ட மஹிந்த, இன்று ஆட்சி அதிகாரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.mahinda_paddy_001

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *