பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *