(சப்ராஸ்)
நீர்கொழும்பு, பலஹத்துரையைச் சேர்ந்த்த மர்ஹும் முகம்மத் ஹபீல் அவர்களின் இரண்டாவது மகன் முகம்மத் அனஸ் என்பவர் (வயது 45) இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் மோசமான நிலையில் உள்ளதால் உடனடியாக சத்திரசிகிச்கை செய்யுமாறு வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர். பல மாதங்களாகவும் இவர்களின் குடும்பத்தாரும் தேடி அலைகின்றனர்.

 
A Group அல்லது O Group சிறுநீரகம் ஒன்றை வழங்கி உதவக்கூடியவர்கள் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் கீழே..!
தொடர்பு கொள்ள :
072-7500758
072-6497849
075-2272201
 
விலாசம் – 163/17 Thisserawaththa,
Daluwakotuwa, Kochchikadai 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *