பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.fonseka-004

அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார்.

தலதா மாளிகைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பீல்ட் மார்ஷல் பொன்சேகா, மல்வத்து பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.fonseka-003

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *