கடந்த 27-02-2016 ஆம்  திகதி மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு பிரதம அதிதியாக  வருகை தந்த மாவட்ட LIONS CLUBS ஆளுனர் கிங்ஸ்லீ நாணயக்கார தனது ஒய்வுக்காக மன்னாரில் உள்ள பிரபல பாயீத் விடுதிக்கு சென்று ஒய்வு  பெற்றாக விடுதியின் முகாமையாளர் வன்னி செய்தி இணையத்திற்கு தெரித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த விடுதியின் சேவையினை பார்த்து சந்தோஷசம் கொள்வதாவும் இந்த விடுதியினை போன்று ஏனைய விடுதிகளின் சேவைகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.bffd49fb-ee3c-4270-a9f2-185e4a382892

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *