ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் நியமனக் கடிதங்களை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்டனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *