பிரதான செய்திகள்

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

வங்கி அனுமதிகள் தாமதம் காரணமாக சுப்பர் டீசலை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் கையிருப்புடன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது என்றார்.

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனம் தொடரும் காலதாமதத்தை சரி செய்வதற்காக இன்று இரவு முழுவதும் எரிபொருளை விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

நிர்வாண போட்டோவை சமூகவலை தளத்தில் வெளியிட்டவர் கைது.

wpengine

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Editor