அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! அரசு அடக்கம்
நாட்டின் பல பாகங்களில் புதிய சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளமையை இட்டு ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது. கொழும்பில் இன்று (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருந்த நிலையிலேயே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு...
