இன்று மகிந்த ராஜபக்ச ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது- றிஷாட்
ஒன்பது வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்சவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலவந்தமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்....
