Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

பட்ஜட்; ஆதாய வழிகளை அடைய வழிகோலுமா?

wpengine
சுஐப் எம். காசிம்- வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் இரண்டாம் கட்ட வாசிப்புக்கு திங்கள்  வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி இதை நிச்சயம் எதிர்க்கும். இதை, எதிர்ப்பதில் இக் கட்சிக்குள்ளதைப் போன்று இதிலுள்ள ஏனைய...
பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சந்தித்தார்.

wpengine
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஆனி இன்பென்டினோ (Gianni Infantino), அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்தார்....
பிரதான செய்திகள்

ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளது.

wpengine
இன்றைய (19) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோ கிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது… இதற்கமைய, நாரஹேன்பிடி...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனா ஒலிம்பிக் போட்டி! அமெரிக்கா பகிஷ்கரிக்க ஆலோசனை

wpengine
சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக அமெரிக்க ராஜதந்திர ரீதியிலான பகிஷ்கரிப்பை மேற்கொள்ளலாம் என தெரியவருகிறது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க...
பிரதான செய்திகள்

சிறுவர் பூங்காவினை பாவனைக்கு கையளித்த முன்னால் அமைச்சர்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி, நீரல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை நேற்று (18) சிறுவர்களின் பாவனைக்கு கையளித்தார். பாடசாலையின் அதிபர்...
பிரதான செய்திகள்

இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்-நாமல்

wpengine
வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அதைவிடுத்து இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும்...
பிரதான செய்திகள்

சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை ஜனாதிபதி கண்காணிப்பு

wpengine
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம் நடத்தப்படுகின்ற அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப் பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) பிற்பகல் கண்காணித்தார். காணி...
பிரதான செய்திகள்

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

wpengine
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த...
பிரதான செய்திகள்

ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.

wpengine
ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு...
பிரதான செய்திகள்

ரொட்டி மற்றும் பருப்பு பழகிவிட்டோம்.இந்த நாட்டில் ஒரு பருப்பு விதை கூட உற்பத்தி செய்யப்படுவதில்லை.

wpengine
உள்நாட்டில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் மட்டுமே நாட்டின் தற்போதைய நிலையை எதிர்கொள்ள முடியும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன்...