Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுக்கும் நிலை

wpengine
இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர்...
பிரதான செய்திகள்

யால  காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது! பல கொலையுடன் தொடர்பு

wpengine
பல கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் யால  காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பல வருடங்களாக யால காட்டில் தலைமறைவாக இருந்த இவர்  கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என...
பிரதான செய்திகள்

மற்றவர்களின் துணை இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாத பல சூழ்நிலைகள்-கோத்தா

wpengine
“ஒரு தனி ஆளாக, நீங்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவராகவும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தாலும், மற்றவர்களின் துணை இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாத பல சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையில் உருவாகும்.”...
பிரதான செய்திகள்

​அந்நிய செலாவணி இல்லாமல் செய்ய பெற்றோல்-ரூ.35 டீசல்- ரூ.24 ம​ண்ணெண்ணை –ரூ.14 விலை அதிக்க வேண்டும்

wpengine
எரிபொருட்களின் விலைகளை உடனடியாக அதிகரிக்கவேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். இந்தக் கடிதம் கடந்த 10ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கும்...
பிரதான செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்

wpengine
நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.   கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொள்வனவு செய்து...
பிரதான செய்திகள்விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் – அணி அறிவிப்பு 19 வயதுக்குட்பட்டோா்.

wpengine
19 வயதுக்குட்பட்டோா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 17 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மே.இந்திய தீவுகளில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 ஆம் திகதி வரை...
பிரதான செய்திகள்

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், மாகாணசபை முறை மட்டும்

wpengine
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முதலமைச்சராகயிருந்தபோது மாகாணசபையின் அதிகாரத்தினை பறித்துக்கொண்டு சென்று பசில் ராஜபக்ஸவிடம் வழங்கிய சேவை மட்டுமே செய்துள்ளதாகவும் வேறு எதனையும் செய்யவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
பிரதான செய்திகள்

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

wpengine
மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது. இதுவரையான காலத்தில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக இருந்து வந்தது. தற்போது அது 600...
பிரதான செய்திகள்

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

wpengine
51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு-மஹிந்தானந்த அளுத்கமகே

wpengine
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்...