Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

wpengine
மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30மணியளவில் இடம்பெற்றது . இக் கலந்துரையாடலில் மாவட்ட...
பிரதான செய்திகள்

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்-திஸ்ஸ

wpengine
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa...
பிரதான செய்திகள்

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்ய புதிய நடைமுறை

wpengine
வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்கள், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் இலங்கையர்களின் திருமணம் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஊடாக மாத்திரமே பதிவு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

wpengine
ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த எம் உறவுகளுக்கு 17வதுஆண்டு நினைவஞ்சலிகள் இன்று மன்னார் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய சுனாமி நினைவு தினம் இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியினால் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு உபகரணங்கள்

wpengine
சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 1.6 மில்லியன்  செலவில் மருத்துவ ஆய்வுகூடம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக முசலி சிலாவத்துறை வாழ் மக்கள் மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும்...
பிரதான செய்திகள்

அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் அரசாங்கத்திற்குள் பல பெரிய மாற்றங்கள்.

wpengine
அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் அரசாங்கத்திற்குள் பல பெரிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. நிதியமைச்சர்...
பிரதான செய்திகள்

முஸ்லிம் திணைக்களம் நடாத்தியதேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021

wpengine
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியாக நடாத்திய  மீலாத் போட்டிகளின் பரிசளிப்பு விழா நாளை (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய...
பிரதான செய்திகள்

என்னை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலக அனுமதியுங்கள்! அவசர கடிதம்

wpengine
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பி.பீ.ஜயசுந்தர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

தமிழர்களுக்கும் (புலிகள்), முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒப்பந்தமும், மக்கள் ஆணை பெறாத முஸ்லிம் தலைவர்களின் ஆளுமையும், விழித்துக் கொண்ட சிங்கள தரப்பும்.

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயல்படுவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று அதன் இறுதி வரைபில் கையொப்பமிடுகின்ற நிலையில் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. முஸ்லிம் மக்களின் வாக்குகளை...
பிரதான செய்திகள்

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்பாடு

wpengine
கடந்த சில மாதங்களில் மட்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தால் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளதாக நகை வர்த்தகத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள்...