பசில் இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் அல்லது தினேஷ் குணவர்தன பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் ஓய்வு தேவைப்படுவதால், பதில் பிரதமர் ஒருவரையும் நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. பஸில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் ராஜபக்ச அல்லது தினேஷ்...
