Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி-சுசில் பிரமஜெயந்த

wpengine
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு...
பிரதான செய்திகள்

சஜித்துடன் கோவிலுக்கு சென்ற திருகோணமலை முஸ்லிம் பா.உ

wpengine
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவிலுக்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த ‘பிரபஞ்சம்’...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

wpengine
முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த...
பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த் நீக்கப்பட்டார்.

wpengine
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் நீக்கப்பட்டார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும்...
பிரதான செய்திகள்

நாம் எடுத்த தவறான முடிவால் இன்று நாட்டில் உணவுத் தட்டுப்பாடும்-துமிந்த திஸாநாயக்க

wpengine
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) நடைபெற்றது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்!

wpengine
–சுஐப் எம்.காசிம்- ஆயுதப்போரின் மௌனத்தின் பின்னர் சிறுபான்மையினரின் உரிமைப் போர் அடங்கிப்போனதாக நினைத்திருந்த சிலருக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சந்திப்புக்களும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு நகல் வரையும் முயற்சிகளும் ஆச்சர்யம்தான். இந்தப் போர் ஓய்ந்த...
பிரதான செய்திகள்

டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

wpengine
பயணிகள் பேருந்துகளுக்கான 17.44 சதவீத டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும்...
பிரதான செய்திகள்

சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது.

wpengine
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்பவர்களுக்கு...
பிரதான செய்திகள்

சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

wpengine
மாகாண சபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை – தினேஷ் குணவர்தன புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட...