பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக, கூறும் எல்லா விடயங்களுக்கும் தலையை சாய்துக்கொண்டிருக்க முடியாது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக, கூறும் எல்லா விடயங்களுக்கும் தலையை சாய்துகொண்டிருக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்படும் கூட்டுத் தீர்மானங்களுக்கு இணங்கிவிட்டு வெளியில் சென்று அத்தீர்மானங்களை விமர்சிக்கிறவர்கள், அமைச்சரவையில்...
