கர்தினால் முதுகெலும்புள்ள தலைவர் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத நபர்களை அரசாங்கம் பாதுகாத்து வருகிறதோ?
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத நபர்களை தற்போதைய அரசாங்கம் பாதுகாத்து வருகிறதோ என்ற சந்தேகம் தனது மனசாட்சிக்கு அமைய இருப்பதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார். புத்தளம் மஹகும்புக்கடவல...
