டொலர் பிரச்சினை! தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு
இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமொன்று சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண...
