Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, நோக்கம்

wpengine
2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்… உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரின் நடவடிக்கை காரணமாக மன்னார் மட்டத்தில் சிறந்த அடைவு! அதிபர் பாராட்டு

wpengine
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகம் பிரதேச செயலகமட்டத்தில் சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுவிட்டன. இன்று 22/03/2022 அதற்கான சான்றிதழ்...
பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அதிதியாக முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் 2019 ஆம் ஆண்டு நடத்திவந்த முன்னாள் அமைச்சரும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியுதீன் அழைப்பு வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு...
பிரதான செய்திகள்

வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என   நிமல் லான்சா ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine
புதிய இணைப்பு நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என   நிமல் லான்சா ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். சிறப்புரிமை...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

முஸ்லிம், கிறிஸ்தவா்களுக்கு இடமளிக்கப்படவில்லை!கிரிக்கெட் ஹா்பஜன் சிங் தேர்தலில் போட்டி

wpengine
மாநிலங்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்நிலையில்,...
பிரதான செய்திகள்

“சிப்பெட்கோ” எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் இராணுவம்

wpengine
இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள்...
பிரதான செய்திகள்

மீண்டும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவி விலகல்! காரணம் வெளியாகவில்லை

wpengine
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
பிரதான செய்திகள்

“கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
“கிழக்குவானம்” முஸ்தபா மௌஜுதின் “கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலை (20) தோப்பூரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போது…...
பிரதான செய்திகள்

150ஆவது ஆண்டு நிறைவு! புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடு

wpengine
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...
பிரதான செய்திகள்

எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்து மீண்டும் ஒரு மரணம்

wpengine
மீரிகம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் வாங்குவதற்காக வந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பல கேன்களை எடுத்து வந்துள்ளதுடன்,...