Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் றிஷாட் வவுனியாவில் ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா கிராம அபிவிருத்தி சங்கத்திற்கும் மற்றும் பள்ளிவாயில் நிர்வாகத்திற்கும் ஒரு தொகுதி தளபாடங்களை...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மக்கள் எழுச்சி திசை திருப்பப்படுகிறதா…?

wpengine
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. தற்போது மக்கள் எழுச்சி உக்கிரமடைந்துள்ளது. ஒவ்வொரு வினாடியும் அதன் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை இன்னும் தொடர அனுமதிக்க முடியாது. மக்களை திருப்தி செய்யும் வகையில் ஏதாவது...
பிரதான செய்திகள்

மைத்திரியின் 14 பாராளுமன்ற உறுப்பினர் மந்திர ஆலோசனை! இல்லையென்றால் வெளியேற்றம்.

wpengine
அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர். காபந்து அரசாங்கமொன்றை அமைக்க...
பிரதான செய்திகள்

UpDate பிரதமர் மஹிந்த கடிதம்! ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டம்

wpengine
அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார் . பிரதமர் மஹிந்த, இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அமைச்சரவை...
பிரதான செய்திகள்

பதவியிலிருந்து மகிந்த இராஜினாமா? புதிய பிரதமர் தினேஸ் – நிதியமைச்சர் ஹர்சா?

wpengine
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் விலகக்கூடும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார். 11 கட்சிகளின்...
பிரதான செய்திகள்

காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்- சஜித்

wpengine
ராஜபக்ச அரசு நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும். காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அரசுக்கு...
பிரதான செய்திகள்

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

wpengine
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான்...
பிரதான செய்திகள்

காபந்து அரசாங்கத்தை நியமிக்க ஆலோசனை -விமல்

wpengine
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

“சங்கைமிக்க புனித ரமழானில் சங்கடங்கள் நீங்க பிரார்த்திப்போம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine
மக்களின் துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு மலர வழிகோலுமென்ற நம்பிக்கையில், புனித ரமழானை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,...