Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- உயிலங்குளம் Gas வினியோகத்தில் மோசடி பலர் விசனம்

wpengine
மன்னார்-உயிலங்குளம் பகுதியில் சமையல் எரிவாய்வுக்கான வினியோகத்தின் போது பல மோசடிகள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றன. இன்று வினியோகம் நடைபெறும் போது அப்பாவி மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது வினியோகத்தர்கள் அப்பாவி...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்! அரசு கவிழ்ந்தது.

wpengine
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)...
பிரதான செய்திகள்

நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் சஜித் கோரிக்கை

wpengine
நாட்டின் அசாதாரமாண சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடே கிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பானது நேற்று (08) எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற...
பிரதான செய்திகள்

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்

wpengine
மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். புத்தளம் ஹூஸைனியா புரம்...
பிரதான செய்திகள்

5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி சதொச நிலையத்தில்

wpengine
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

wpengine
முசலி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி...
பிரதான செய்திகள்

 “எங்களுக்கு கோட்டா வேண்டும்” கொழும்பில் சிலர்

wpengine
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், “We want Gota”  “எங்களுக்கு கோட்டா வேண்டும்” என கோஷங்களை எழுப்பிக்கொண்டு, ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் ஈடுபட்டுள்ளனர்....
பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை! சஜித்தின் நடவடிக்கைக்கு அனுரகுமார ஆதரவு

wpengine
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை தற்போது...
பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் சஜித் பிரேமதாச

wpengine
தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதிய அறிக்கை...
பிரதான செய்திகள்

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் மீண்டும் நிதி அமைச்சின் செயலாளர்

wpengine
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களும் நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனக் கடிதங்கள் இன்று, (07) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய...