Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

ஜூன் மாதம் 1ஆம் திகதி புதிய இராணுவத் தளபதி

wpengine
இந்த வாரத்துக்குள் இராணுவத் தளபதி பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி பதிவியிலிருந்து ஓய்வுப் பெற்றாலும் தொடர்ந்து பாதுகாப்பு  பிரதானியாக செயற்படுவார் என்றும்...
பிரதான செய்திகள்

பிரதமர் ரணில் மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க நடவடிக்கை

wpengine
நாட்டில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை எனவும் ஆகவே உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் ரணில்...
பிரதான செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றிடங்களை இலக்காகக்கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்கவும்.

wpengine
ஜனாதிபதி பணிப்புரை…. • சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்… • பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு… பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான்,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

225 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்! ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்கு தானம் செய்யவில்லை

wpengine
இலங்கையில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள் எனவும் அவர்களால் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யாமல் இருக்கின்றார்கள் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின்...
பிரதான செய்திகள்

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine
நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அண்மையில் பதவி ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியுள்ளது என்றார். 2021ல், நவீன நாணய கோட்பாட்டின் அடிப்படையில் (Modern Monetary  Theory) அச்சிடப்பட்ட...
பிரதான செய்திகள்

உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

wpengine
சிறுபோக பயிர்ச்செய்கையாளர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்....
பிரதான செய்திகள்

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுப்பு

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.  முன்னதாக நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு...
பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் நாமல் 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினாரா?

wpengine
70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை...
பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தடைகளை நீக்குவது குறித்து பரிசீலினை- அமைச்சர் மனுஷ நாணயக்கார

wpengine
அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஒரு...
பிரதான செய்திகள்

உயர் திறனுடன் சேதன பசளையை உற்பத்தி செய்யாத நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்

wpengine
சேதன மற்றும் அசேதன பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. சேதன பசளை உற்பத்தியாளர்களை நேற்று (24) வரவழைத்து, அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர்...