முன்னால் அமைச்சர் தலைமையிலான கட்சி அழகப்பெருமவுக்கு ஆதரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சி என்ற வகையில், ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்காளிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...