தானிஷ் அலியின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிப்பு
காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான தானிஷ் அலியின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் இருந்தபோது கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சிறைச்சாலை நீதிமன்றில் இன்று...