Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு மின்சார சலுகை வழங்க அமைச்சர் நடவடிக்கை

wpengine
இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை வழங்குவதற்காக நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது...
பிரதான செய்திகள்

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

wpengine
கொழும்பு – காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம்...
பிரதான செய்திகள்

மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது

wpengine
இவ்வாண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதை அறிவித்துள்ளது...
பிரதான செய்திகள்

மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்

wpengine
அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சாதாரண...
பிரதான செய்திகள்

கோட்டாபய இலங்கைக்கு வர அனுமதிக்கவும்!ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமையான இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஓஷல ஹேரத்தினால் இந்த...
பிரதான செய்திகள்

சிங்களவரின் இறுதி ஆசை முஸ்லிம்களின் முறைப்படி என்னை அடக்கவும்.

wpengine
Asraff A Samad குருநாகலை -புத்தளம் வீதியில் உள்ள ஒர் சிங்கள கிராமத்தில் வாழ்ந்த கல்வி அதிகாரியான சிசிர அபேரத்தின அவா்கள் அல்குர்ஆனை முற்றாக ஓதியவராகவும் தான் மரணித்தால் தன்னை முஸ்லிம்களது ஜனாசா அடக்கும்முறைப்படி...
பிரதான செய்திகள்

பாலியல் சட்ட திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட ரணில்

wpengine
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.   “தேடல் மற்றும் கைது” பற்றிய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகள்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு...
பிரதான செய்திகள்

ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்! கைது சட்டபூர்வமானது.

wpengine
ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைது சட்டத்துடன்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்களின் டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று சனக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்...