சிங்கப்பூரின் வீதி ஓரக் கடைகளில் எளிமையாக இலங்கை ஜனாதிபதி
சுகவீனமடைந்து சிங்கப்பூரிந் தனியார் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்....