அமீர் அலி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பு
(R.Hassan) புடவை வடிவமைப்பு சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்த மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி...