மஹிந்தவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப்பெண்ணுக்கு 15 லட்சம் விமானப் பயணக் கொடுப்பனவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப் பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது....