பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு
(அஷ்ரப் ஏ சமத்) இந்தியாவில் உள்ள மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் இன்று(6)ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது....