பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்) சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு துரித நீதி கோரியும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தேசிய பிரச்சினையாக பிரகடனப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் அமைப்புக்களும் பெண்கள் செயற்பாட்டாளர்களும்...